அஜித் நடிக்கும் “வலிமை” பட டிரைலர் இன்று வெளியாகிறது என தகவல்!

0
79
valimai

டிரைலர்

நடிகர் அஜித்தின் வலிமை படம் 2022ம் ஆண்டு வெளிவர உள்ள நிலையில் படத்தின் அப்டேட் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. இந்த டிரைலர் உடன் வெளியீட்டு தேதியும் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீ ஸ்டுடியோஸ்

படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் பெரிதாக ஓன்று வர போகிறது என முதலில் அறிவித்திருந்தது. சற்று முன் வலிமை டிரைலர் மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று ஜீ ஸ்டூடியோ அறிவித்துள்ளது.

சண்டை

சமூக வலைத்தளங்களில் விஜய்,அஜித் நடிக்கும் படங்களின் டிரைலர் வெளியாகும் போது இரண்டு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வார்கள்.

மாஸ்டர்

விஜய் நடித்த மாஸ்டர் வெளிவந்த போது பல புதிய சாதனைகள் படைத்தது. அஜித்தின் வலிமை படம் புதிய சாதனையை படைக்க போகிறதா என்ற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here