அணு ஆயுத கப்பலுக்கு ஒரு பெண் கேப்டனா !!!

0
64
பார்ன்ஷிமிட்

20ம் நுாற்றாண்டு துவக்கத்தில் செவிலியர் பணிக்கு பெண்கள் சேர்க்க அமெரிக்க கடற்படையினர் அவர்களை அனுமதித்தர். இரண்டாம் உலகப் போரில் ராணுவத்தில் பெண்கள் சேவையாற்றுவது அதிகரித்துள்ளது.

விமானம்

கடற்படைக்கு சொந்தமான விமானங்களை பெண்கள் இயக்க துவங்கியுள்ளார். போர் கப்பல்களை 1994 முதல் பெண்கள் இயக்க துவங்கியுள்ளார்.அமெரிக்க கடற்படையில் ஆயுதம் தாங்கி போர் கப்பல்களுக்கு பெண்கள் தலைமை வகிக்கவில்லை. இந்த சாதனை இப்போது முறியடிக்கப்பட்டுஉள்ளது.

ஆபிரஹாம் லிங்கன்

யு.எஸ்.எஸ்., ஆபிரஹாம் லிங்கன் என்ற அணு ஆயுதம் தாங்கி போர் கப்பலுக்கு பார்ன்ஷிமிட் என்ற ஒரு பெண்னை கேப்டனாக பதவி கொடுத்துள்ளார் . இவர் இந்த கப்பலின் செயல் அதிகாரியாக 2016வரை பணியாற்றிஉள்ளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here