அணையை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

0
45
அணை

கர்நாடக முதல்வர் பொம்மை தலைமயிலான பா.ஜ.க., ஆட்சியை நடத்தியது . காங்கிரஸ் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட வலியுறுத்தியது பின் நேற்று பாதயாத்திரையை நடத்தியது. இந்த பாதயாத்திரையை ராம்நகர் கனகபுராவில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் , மல்லிகார்ஜுன கார்கே துவக்கி வைத்தனர் .

காவிரி

காவிரி ஆற்றுக்கு கர்நாடக தலைவர் பூஜை செய்துள்ளார். அப்போது அவர் திடீரென கால் தடுமாறி கீழே விழுந்தார்.கொரோனா கட்டுப்பாடுகளை மீறி காங்கிரஸ் கட்சியினர் பலர் இதில் கலந்துகொண்டனர். ஆனால் போலீசாரும் இவர்களை கண்டுகொள்ளமால் இருந்தனர் .

மூத்த தலைவர்

காங்ராஸ் மூத்த தலைவர் சித்தராமையா பாதயாத்திரையில் கொஞ்சம் துாரம் நடந்தார். பின் அவருக்கு தொடர்ந்து நடக்க முடியாமல் அவர் சோர்வடைந்தார். பின்பு அவர் அங்கிருந்து திருப்பினார் . இப்போது அவருக்கு காய்ச்சல் இருப்பதாக காங்ராஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here