அதிகமாக பெண்கள் மது அருந்துவதை ஆய்வில் கண்டுபிடிப்பு!

0
69
mathu

மனஅழுத்தம்

  • உடல்நல பிரச்சனையை விட மனநல பிரச்சனைகள் இன்று அதிகம் பேசப்படுகின்றன. மன அழுத்தத்தில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • மன அழுத்தத்தின் காரணமாக உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய்கள், அதிகம் காணப்படுகின்றன.
  • கொரோனா தொற்று ஏற்பட்ட காலங்களில் பெண்களுக்கு அதிகமான மன அழுத்தம் காணப்பட்டதாக ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.

ஆய்வு

  • பெண்கள் அதிகமாக மது அருந்துவதற்கு காரணம் மன அழுத்தம் என ஆய்வில் தெரியபட்டுள்ளது.
  • மது அருந்துவதன் காரணமாக தான் மன அழுத்தம் குறைகிறது என அவர்கள் கூறியதும் குறிப்பிடத்தக்கது

பேராசிரியர் ஜூலி பாடோக்

  • மதுபழக்கத்தை கட்டுப்படுத்துவதில் பெண்களின் விகிதம் குறைவாக உள்ளது என பேராசிரியர் கூறுகிறார்.
  • மன அழுத்தம் அதிகரித்ததால் அதிக அளவு குடிப்பழக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டறியபட்டது.

கவனிக்க வேண்டியவை

  • மது அருந்தும் போது ஏற்படும் விளைவு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது.
  • பெண்கள் எதிர்காலத்தை கருதி மனஅழுத்தத்தை விட்டு வேறு வழிகளை கையாள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here