அதிகம் பார்க்கப்பட்ட வலைத்தளம் டிக்டாக் _ ஆய்வு முடிவில் தகவல்

0
73
tik tok...

குறுகிய நேரம் விடியோக்களை உருவாக்கவும் பதிவேற்றவும் பார்க்கவும் பயன்படும் செல்போன் செயலில் டிக்டாக் நிறுவ னம் தயாரித்துள்ள இந்த செயல் உலகம் முழுவதும் இளைஞர்கள் மட்டும்மில்லாமல் அனைத்து நபர்களும் பயன்படுத்திவருகிறார்கள். டிக்டாக் யை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

டிக்டாக்

பேஸ்புக் போன்ற தளங்களை பின்னுக்குத்தள்ளி டிக்டாக் முன்னணியில் இருப்பது ஆய்வின் முலம் கண்டறியப்பட்டு இருப்பதாக அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் பத்திரிகையில் செய்தி வெளியிட்டு உள்ளது.

அரசு

கூகுள், பேஸ்புக் தளங்கள் 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்தாது . தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியாவில் டிக்டாக் செயலுக்கு மத்திய அரசு தடை விதித்து இருப்பது குறிப்பிடதக்கவை .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here