அதிபுர்ஷ் படத்திற்கு பிரபாஸ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா!

0
61
prabass

பாகுபலி

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உலகெங்கும் பிரபலமானார். ராதே ஷ்யாம் படத்தில் பரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தற்பொழுது சலார், அதிபுர்ஷ் படங்களின் படப்பிடிபில் பிரபாஸ் கலந்து கொள்கிறார்.

பிரபாஸின் சம்பளம்

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் அதிபுர்ஷ் படத்திற்காக வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரூ.153 கோடி சம்பளம் வங்கியுள்ளாராம் நடிகர் பிரபாஸ்.

இயக்குனர்

பிரபாஸிற்கு ஜோடியாக இந்த படத்தில் க்ரித்தி சனோன் நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ என்ற ஹிந்தி படத்தை இயக்கிய இயக்குனர் ஓம் ராவத் என்பவர் இயக்கி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here