அதிரடி அம்சங்களுடன் வெளியாகும் ஹூவாய் ஐடோ எம்5

0
47
car

ஹூவாய்

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஹூவாய் தனது இரண்டாவது கார் மாடலை அறிமுகம் செய்தது. இதற்கு முன்னதாக பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் 5 நாட்களில் 6 ஆயிரம் யூனிட்களை கடந்தது.

திறன்

புதிய ஹூவாய் ஐடோ மாடல் எலக்ட்ரிக் மோட்டார்களுடன் வழங்கப்படுகிறது. ரியர்- வீல் டிரைவ் வெர்சன் 204 பிஹெச்பி திறன் கொண்டது. 4- வீல் டிரைவ் வெர்சன் 224 ஹெச்பி திறனை கொண்டுள்ளது.

சார்ஜ்

இந்த கார் மாடலில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4 சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எஞ்சின் மொத்தம் 40 கிலோவாட் ஹவர் பேட்டரியை சார்ஜ் செய்ய பயன்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here