அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்! மாளவிகா மோகனனுக்கு திருமணமாகிடுச்சா…

0
61
maalavika

மாளவிகா மோகனன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் ஹீரோயினியாக நடித்தவர் மாளவிகா மோகனன். மேலும் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் தனுஷ் நடித்த மாறன் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

புகைப்படங்கள்

இவர் போட்டோசூட் நடத்தி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிடுவார். அவ்வாறு தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ரசிகர்கள்

மாளவிகாவின் காலில் இருந்த மெட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாளவிகாவுக்கு திருமணம் ஆனதை ரகசியமாக வைத்திருக்கிறாரா என ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர்.

விளக்கம்

போட்டோசூட்டுக்காக மெட்டி அணிந்ததாக தெரிவதாகவும், விரைவில் இதற்கு விளக்கம் அளிப்பார் எனவும் எதிர்பார்க்கிறார்கள். இந்த மெட்டி விஷயத்தையும் மாளவிகா பார்த்திருப்பார் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here