அதிர்ச்சியடைந்த விஞ்ஞானிகள் – நாசாவிற்கே தண்ணி காட்டிய 18 வயது சிறுவன்

0
54
nasa

1999 நாசா சிஸ்டம்

1999 ல் நாசாவில் ஒரு சிஸ்டம் ஹாக் பண்ண பட்டுள்ளது. அதே வருடம் ஐஎஸ்எஸ் என்று அழைக்கப்படும் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருக்கின்ற ஒரு சிஸ்டம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பேஸ் ஸ்டேஷனில் இருக்கும் பிஸிக்கல் என்விரோன்மெண்ட் எப்படி இருக்கும் என்றும், அங்கிருக்கும் டெம்பரேச்சர், ஹுமினிட்டி இது எல்லாவற்றையும் எப்படி கன்றோல் பண்றது என்ற இன்பார்மேசன் அதில் இருந்திருக்கிறது. இந்த இன்பார்மேசன் அனைத்தையும் ஒரு ஹேக்கர் திருடியுள்ளார். நாசா இந்த ஒரு ஹேக் சம்பவம் நடந்ததிலிருந்து நாசாவை மூடிவிட்டு மூன்று வாரங்கள் பெரிய பெரிய ஹாக்கர்ஸ் மூலமாக இதிலிருந்து மீண்டு வெளியே வந்துள்ளது. இந்த ஹேக்கிலிருந்து வெளியே வர நாசாவிற்கு 41 ஆயிரம் டாலர் செலவாகியுள்ளது.

ஆர்வம்

இந்த ஹேக்கிங் அனைத்தையும் செய்தது ஒரு 15 வயது சின்ன பையன். அந்த பையனின் அப்பா ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமர். அந்த பையனின் அம்மா ஹவுஸ் ஒய்ப். 6 வயசில் இருக்கும் ஜானதான் ஜேம்ஸ் க்கு வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் பிரீ ஆக இருக்கும் போதும் நைட்டும் அதிகமாக வீடியோ கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். பேரன்ட்ஸ் அப்படி சொன்னதும் வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். மேலும் கம்ப்யூட்டர் தந்தால் மட்டுமே வீட்டிற்கு வருவேன் என்றும் கூறியுள்ளார். அதனால் பேரன்ட்ஸ் கம்ப்யூட்டர் ஐ திரும்ப கொடுத்தவுடன் வீடியோ கேம்சில் இருக்கும் ஆர்வம் ஹேக்கிங்கில் திரும்பியது.

அதிர்ச்சி

ஒரு நாள் அந்த பையனின் அப்பா அவனது கம்ப்யூட்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த சிஸ்டத்தில் இருக்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மாற்றி லினெக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் ஆகியிருந்தது. அந்த லினெக்ஸ அந்த சின்ன பையன் டவுன்லோட் பன்னி அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்படி இருக்கும் என்பதை பற்றி படித்து கொண்டிருப்பதை பார்த்து அவனுடைய அப்பா வியப்படைந்து உள்ளார். ஸ்கூல் நேரத்தையும் தாண்டி இரவு நேரங்கள் என எல்லா நேரங்களிலும் அந்த பையன் ஹேக்கிங்ஐ கத்துள்ளார்.

ஸ்கூல் ஹேக்

அதிக நேரம் கம்ப்யூட்டரில் இருப்பதை கன்றோல் பண்ண அவனது பேரன்ட்ஸ் நினைத்த போது நான் நன்றாக படிப்பதாயும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறி சமாளித்துள்ளார். அவருடைய படிப்பிலும் அதிக மதிப்பெண்களை அவர் பெற்றுள்ளார். அதற்கு காரணம் அவருடைய ஸ்கூல் சிஸ்டத்தை ஹேக் பன்னி அவருடைய ரேங்ஸ் எல்லாத்தையும் அதிலேயே சேன்ஜ் பண்றதுதான். மியாமி டேடு ஸ்கூல் சிஸ்டத்தை அவர் ஹேக் செய்துள்ளார்.

டெஸ்ட்

பெல் சவுத் என்கிற டெலி கம்யூனிகேஷன் ஆர்கனைசேஷனை ஹேக் செய்துள்ளார். அதில் எந்த ஒரு விசியத்தையும் திருடுவதற்காக அவர் ஹேக் பண்ணவில்லை.அவரோட டெஸ்டிங் புராஸிஸ்ற்காக இதை ஹேக் பன்னியுள்ளார். இந்த ஹேக் சக்ஸஸ் ஆகுதா என டெஸ்ட் பன்னியுள்ளார்.

ஹவுஸ் அரெஸ்ட்

டிபென்ஸ் திரட் டிரெக்ஷன் ஏசன்ஸி என்கிற யூஎஸ்ஸோட ஒரு டிபென்ஸ் டிபார்ட்மென்ட்லிருந்து இன்பார்மேஷன் அனைத்தையும் திருடுகிறார். காமரேட் என்கிற பெயரில் இவர் இந்த எல்லா வேலைகளையும் செய்துள்ளார். இப்படி கொஞ்சம் கொஞ்சமா திருடிகிட்டு இருக்கும் போது, ஒரு நாள் நாசாவில் இருக்கும் சிஸ்டம் அவருடைய கண்ணிற்கு பட்டது. அந்த சிஸ்டத்தில் கை வைத்த பிறகு தான் போலீஸ் அந்த பையனை தேடியது. யார்கையிலையும் சிக்காமல் இருந்த அந்த பையன் ஒரு நாள் லொகேஷனை தெரியாமல் ஆன் பன்னி வைத்துள்ளார். அந்த நேரத்தில் தேடிகிட்டு இருந்த போலீஸ் இது ஒரு பெரிய டீம் என நினைத்து அவர்கள் படையோடு கிளம்பியுள்ளனர். அந்த சென்ற பிறகு தான் அவர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர். அங்கு 18 வயது ஆன பையன் தனியாக ஒரு கம்ப்யூட்டரில் ஹேக் பன்னிகொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர். 15 வயதில் நாசாவை ஹேக் பன்னிகொண்டிருந்த பையனை போலீஸ் 18 வயதில் கண்டுபிடித்துள்ளனர். அந்த பையனை போலீஸ் சிறையில் அடைத்துள்ளனர். ஏழு மாதம் அந்த பையனின் கையில் கம்ப்யூட்டர் எதுவும் கொடுக்காமல் ஹவுஸ் அரஸ்ட் பன்னி உள்ளனர்.

டிப்ரெஸன்

அவனுக்கு கம்ப்யூட்டர் கொடுக்காததால் அந்த பையன் ட்ரக் அடிக்ட் ஆகி உள்ளான். போலீஸ் ஹவுஸ் அரெஸ்ட் பன்னி வைத்திருக்கும் போது ட்ரக் யூஸ் பண்ணதால் ஆறு மாதம் ஜுவனைல் ஹோம்ல அனுப்பி வைக்கப்பட்டான். கம்ப்யூட்டர் யூஸ் பண்ண முடியாமல் அந்த பையன் டிப்ரசன் ஆகிறான்.

மனஉளைச்சல்

2007ல் ஜனவரி மாதம் 45 மில்லியன் கிரிடிட் கார்டு யூஸ்செர்ஸ் டீடெயில்ஸ் எல்லாத்தையும் திருடிஉள்ளார். ஆல்பர்ட் கோன்சலாஸ் என்கிற டீம் க்கு பின்னால் ஜானதான் ஜேம்ஸ்யும் ஒர்க் பண்ணிகிட்டு இருந்துள்ளார். அந்த டீமில் ஜானதான் ஜேம்சின் பெயர் அடிபட்டதால் போலீஸ் அவனை கைது செய்துள்ளனர். அவர் பண்ண காரியத்திற்கு ஆதாரம் இல்லாததால் அவரை விட்டுள்ளனர். எந்த இடத்தில் ஹேக் நடந்தாலும் அதற்கு அவரை தேடி வருவதாலும், இவரை கைது செய்து விட்டு விடுபட்டு வரும் போது இவரை கிருமினலாக பார்ப்பதாலும் இவர் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

சுசைடு லெட்டர்

2005 மே 18 ஒரு சுசைடு லெட்டர் எழுதியுள்ளார். செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க ஆசைப்படவில்லை என்றும், பிடிக்காத இடத்தில் இருந்து வாழ்கையை வேஸ்ட் பன்ன விரும்பவில்லை என எழுதி வைத்துள்ளார். அவரிடம் இருந்த ஒரு கன் எடுத்து அவரே அவரை சுட்டுவிட்டு இறந்து போகிறார். அந்த லெட்டரில் அவரிடம் இருந்த ஐடி, பாஸ்வேடு அனைத்தையும் அதில் எழுதி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here