அதிர்ச்சியான தகவல்கள்! பிரதமர் பாதுகாப்பில் வெளிநாட்டுஅமைப்புகள் சதி!

0
68
modi

அழைப்பு

டில்லியை சேர்ந்த சில மூத்த வழக்கறிஞர்களின் மொபைல் போன்களுக்கு பிரிட்டனில் இருந்து சீக்கியருக்கு நீதி என்ற அமைப்பில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது.

தண்டனை

பிரதமரின் பயணத்தில் தடை ஏற்படுத்தியது நாங்கள் தான் என்றும், நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்றும் கூறியுள்ளனர். 1984ல் சீக்கியர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தண்டனை அளிக்காத உச்ச நீதிமன்றம் இதனை விசாரிக்க கூடாது என வாசகங்களில் கூறப்பட்டுள்ளது.

அமைப்பு

பிரதமரின் பயணத்தின் போது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பப்பட்ட நிலையில், தற்போது வெளிநாட்டை சேர்ந்த அமைப்பு அதற்கு பொறுப்பேற்றுள்ளது.

குழு

பிரதமர் மோடியின் பயணத்தின்போது ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விசாரணை செய்ய நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு விசாரணை குழுக்கள் கலைக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here