அதுல்யா ரவிக்கு ”ஹிஸ்” கொடுத்த தாத்தா !!!

0
70

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடிகர் சாந்தனு கதாநாயகனாக நடித்து உள்ளார். இந்த படம் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளிவந்துள்ளது.

முருங்கைக்காய் சிப்ஸ்

டைரக்டர் ஸ்ரீஜர் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடித்திய படம் கடந்த 10 ஆம் தேதி வெளிவந்தது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனுவிற்கு ஜோடியாக நடிகை அதுல்யா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ரேஷ்மா, பாக்கியராஜ் ஆகிய இருவரும் நடித்துள்ளனர.

ரவீந்தர் சந்திரசேகரன்

லிப்ரா புரொடக்‌சன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் இந்த படத்தை தயாரித்து இருந்தார். இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதுல்யா ரவி

இதனை தொடர்ந்து போஸ்டர்கள் சென்னையில் பல இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. அம்பத்தூர் பகுதியில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அப்போது அங்கு ஒரு நபர் போஸ்டர் அருகே நிறைய நேரமாக நின்றிருந்தார். சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு அந்த நபர் திடிரென போஸ்டரில் இருந்த அதுல்யா ரவிக்கு ஹிஸ் கொடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here