அனுஷ்காவின் சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா ?-சொன்னா நீங்க நம்பமாட்டீங்க!

0
74
anushka

ரசிகர்கள்

ரசிககர்களை அதிகம் வைத்திருக்கும் அனுஷ்கா ஷெட்டி திரை உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை வைத்துள்ளார்.மக்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவரான அனுஷ்காவை பற்றி அதிகமாக சர்ச்சைகள் எதுவும் இருந்தது இல்லை.

அனுஷ்கா

ஒரு படத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என பல நடிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு மத்தியில் படத்திற்காக உடல் எடை ஏற்றி நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா.பாகுபலியில் அவரது அழகை பார்த்து ராசிக்காதவர்களே இல்லை.

முக்கியத்துவம் வாய்ந்த படங்கள்

அனுஷ்கா பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களையே நடித்து வந்தார்.அவரது நடிப்பில் தற்போது படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் வருத்தமாக உள்ளனர்.

சொத்து மதிப்பு

முன்னணி நடிகர்களுக்கு சமமாக வளர்ந்து நிற்கும் அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு ரூ .110 கோடி இருக்கும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here