அப்பம் பிரசாதம் தட்டுப்பட்டால் பக்தர்கள் அவதி!

0
63

சபரிமலையில் வழிபாட்டு பிரசாதத்தில் ஒன்று அப்பம் . இதை தயாரிக்க பொருட்களை தேவசம் போர்டு வாங்கி கொடுத்த குத்தகைதாரர் மூலம் அப்பம் தயாரிக்கப்படுகிறது .ஒரு பையில் 6 அப்பம் தினமும் 60 ஆயிரம் அப்பம் தயாரிக்க வசதி உள்ள நிலையில் 30 ஆயிரம் அப்பம் தயாரிக்கப்படுகிறது.

அப்பம் தயாரிப்பு

அப்பம் தயாரிக்க போதுமான ஊழியர்களை கொண்டு வர முடியவில்லை. 160 டிகிரி சூடுள்ள அடுப்பின் பக்கத்தில் வேலை செய்ய இயலாததுனால் வந்த ஊழியர்கள் திரும்பி சென்றனர் . இதனால் அப்பம் தயாரிக்க முடியாததால் பக்தர்களுக்கு அப்பம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது . மொத்தம் 10 கவுன்டர்களில் சில கவுண்டரில் மட்டுமே அப்பம் வழங்குகிறார்கள் .மொத்த அப்பம் வழங்க படாததால் போர்டு வைக்கப்படுகிறது .

விசாரனை

தற்போதைய குத்தகைதாரரை நீக்கிவிட்டு புதிய குத்தகைதாரரை நியமனம் செய்ய அனுமதி வழங்கினார் . நேற்று பணியில் இல்லாத ஊழியர்களை அப்பம் பேக்கிங் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையை சரி செய்ய முயற்சி நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here