Latest Tamil News 2022;அப்பாவுடன் இணைந்து நடிக்கும் ஷிவானி

0
60
ராஜசேகர்

ராஜசேகர், ஜீவிதா இவர்களின் இரண்டு மகள்களும் நடிகை ஆகிவிட்டார்கள். முதல் மகள் ஷிவானி தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அன்பறிவு படத்தின் வழியாக தமிழுக்கு வந்திருக்கிறார்.

ஷிவாத்மிகா

இரண்டாவது மகள் ஷிவாத்மிகா ஆனந்தம் விளையாடும் வீடு எனும் படத்தின் மூலம் அறிமுகம்மானார். ஷிவாத்மிகா அடுத்து படம் அவர் தந்தை யுடன் இணைந்து நடிக்கிறார். சேகர் எனும் படத்தை ராஜசேகர் இயக்குகிறார்.

ஷிவானி

இப் படத்தில் ஷிவானி ராஜசேகரின் மகளாக நடித்துவருகிறார். இந்த படத்தில் ஹீரோயின் இல்லை தந்தையும் மகளும் திரையிலும் தங்களை பிரதிபலித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here