அப்பாவுடன் படம் நடிக்கும் ஷிவானி ;

0
73
ராஜசேகர்

ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த ராஜசேகர் தெலிங்கு திரையுலகில் ஹீரோவாகவே நடித்து வருகிறார் . அவர் மனைவி ஜீவிதா நடிப்பை விட்டு இப்போது டைரக்ஷன் கவனித்து வருகிறார்.

ஷிவானி

பெற்றோரைப் போல இவர்களின் இரண்டு மகள்களும் தமிழ் , தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சிவாதமிகா நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு படமும் மற்றும் ஷிவானி நடித்த அன்பறிவு படமும் தமிழில் வெளியாகியுள்ளது.

ஜீவிதா

ராஜசேகர் தெலுங்கில் சேகர் என்ற படத்திலும் நடிக்கிறார் . தந்தையின் பாசத்தை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர் . இந்த படத்தில் அவரது மகள் ஷிவானியும் நடித்து வருகிறார்.ராஜசேகர் மனைவியான ஜீவிதா இப்படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு குடும்பப் படமாக உருவாகி வருகிறது என கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here