அமலா பாலின் லேட்டஸ்ட் போட்டோஸ் ::

0
92
amalapaul

அமலா பால் மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.


அதனை தொடர்ந்து “தெய்வ திருமகள்” “காதலில் சொதுப்புவது எப்படி””முப்பொழுதும் உன் கற்பனைகள்” போன்ற படங்களில் நடந்தார்.

2013 ல் வெளி வந்த “தலைவா” படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்தார்.

பின் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார்.

2019 ல் அமலா பால் நடித்த ஆடை படம் வெளியானது. படத்தில் துணிச்சலாக நடித்து அனைவரையும் ஈர்த்தார்.

நடிகை அமலா பால் தனக்கென ஒரு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார்.

அமலா பால் தயாரிப்பு நிறுவனத்தில் முதலில் தயாரிக்கும் படத்தை “காடவர்” என்ற படத்தில் அவரே நடித்து வருகிறார்.

நடிகை அமலா பால் தமிழில் “அந்த பறவை போல” என்ற படத்திலும், மலையாளத்தில் “ஆடு ஜீவிதம்”என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.நடிகை அமலா பால் இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் போல்லவெர்ஸ் உள்ளன .

இன்ஸ்டாகிராமில் அமலா பால் வெளியிட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here