அமெரிக்காவில் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக தடை!டெய்லர் கிரீனின் ஆதங்கம்!

0
62
twitter

தடை

கொரோனா தொடர்பான சமூக ஊடகங்களின் தவறான தகவல் கொள்கையை மீறியதால் அமெரிக்க பிரதிநிதியான டெய்லர் கிரீனின் கணக்கை நிரந்தரமாக தடை செய்துள்ளதாக டுவிட்டர் இன்க் கூறியது.

அறிக்கை

டுவிட்டர் முன்னர் கிரீனின் கணக்கிற்கு குறுகிய கால இடைநீக்கத்தை வழங்கியது. டுவிட்டர் அமெரிக்காவிற்கு எதிரி,உண்மையை கையாள முடியாது என டெலிகிராமில் ஒரு அறிக்கையில் கூறினார். கம்யூனிஸ்ட் உண்மையை தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

கண்டனம்

டெய்லர் கிரீனின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் டுவிட்டர் நிறுவனம் செயல்பட கூடாது எனவும், டுவிட்டர் போன்றவற்றை நிராகரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here