அமேசானுக்கு அபராதம் விதித்த ஆணையம்! இத்தனை கோடியா?

0
71
amazon
amazon

அனுமதி

சந்தை போட்டிகள் ஆணையம், அமேசான் நிறுவனம், பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்திற்கு வழங்கிய அனுமதியினை நிறுத்தி வைத்துள்ளது. பியூச்சர் குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளும் அதிக விற்பனை வரம்பை எட்டியுள்ளன.

தெளிவான தகவல்கள்

அனைத்து நிறுவனங்களும் 20% வரை விலையை அதிகரித்தன. 2019ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து அமேசான் நிறுவனம் தெளிவான தகவல்களை வழங்கவில்லை என ஆணையம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடெய்ல்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம், பியூச்சர் குழுமத்தின் சில்லரை வணிகத்தை 24 ஆயிரத்து 713 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக அறிவித்தது. அமேசான் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. இதனால் இரு நிறுவனங்களுக்கும் இடையேயான ஒப்பந்த அனுமதி நிறுத்தி வைப்பதாக ஆணையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here