அமைச்சர்கள் வீட்டில் சோதனை! – குற்றம் சாட்டும் பா.ஜ.க தலைவர்

0
70

பா.ஜ.க

நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் பா.ஜ.க சார்பில் விவசாயம் குறித்து நடந்த மாநாட்டில் அண்ணாமலை பங்கேற்றார். அ.தி.மு.க . கூட்டணியில் இருந்து பா.ம.க.விலகி இருந்தாலும் அ.தி.மு.க இணக்கமான போக்கை கடைபிடித்து வருகிறார்கள். அ.தி.மு.க.உடன் பா.ஜ.க தொடரும் என கூறுகிறார்கள்.

குற்றங்கள்

தமிழகத்தில் சட்டங்கள் சரியாக அமைக்கப்படவில்லை.திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவி பாலியல் தொல்லையின் காரணமாக பள்ளியில் உயிருடன் ஏரிக்கப்பட்டார். தமிழகத்தில் பாலியல் குற்றங்கள்அதிகரித்து வருகிறது.
இதனால் பா.ஜ.க தமிழகத்தை குற்றம்சாட்டி வருகிறது.

தேர்தல் பிரசாரம்

அ.தி.மு.க அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது ஆனால் எதுவும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்காக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here