அரசு பணியாளர்களின் மகன்,மகள்கள் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க அரசாணை!

0
43
மருத்துவ காப்பீடு

அரசு பணியாளர்கள்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்கள், அவர்களின் குழந்தைகள் மட்டும் சேர்க்கப்பட்டனர். காப்பீட்டு தொகையானது 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை 300 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

கோரிக்கை

புதிய காப்பீட்டு திட்டத்தில் பணியில் இல்லாத திருமணமாகாத மகன், மகள் சேர்க்கும் படி சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அந்த கோரிக்கையை ஏற்று அரசு ஊழியர்களின் மகன்கள், மகள்களை சேர்க்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

2020 05 04 94346 1588561685. large17

திட்டம்

வேலை இல்லாத குழந்தைகள், விவாகரத்து பெற்ற மகள்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். இந்த திடத்திற்காக 1.09 கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here