அரியலூரில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியை கைது!

0
45
kaithu

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அம்பாபூர் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணி மகள் ராசாத்தி வயது 24 ஆகும். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்தார்.

காதல்

அந்த பள்ளியில் +2 படித்த 17 வயது மாணவரை காதலித்துள்ளார். இரண்டு வீடுகளிலும் இதனை எதிர்த்துள்ளனர். அந்த ஜோடிகள் அக்டோபரில் பெரம்பலூர் மாணவனின் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளனர்.

கைது

அங்கு அந்த ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். மாணவனின் பெற்றோர் புகார் அளித்ததில் ராசாத்தியை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here