அருமையான வேலை வாய்ப்பு ; ரூ.80 ஆயிரம் ஊதியம் !!விண்ணப்பிக்கலாம் வாங்க…

0
48
ஊதியம்

மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான Prasar Bharati துறையில் காலியிடங்கள் உள்ள Senior News Editor மற்றும் Radio Presenter பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 4 பணியிடங்கள் உள்ளது . இதற்கு ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம்செய்துள்ளார்கள். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மட்டும் கீழ்காணும் முறையில் விண்ணப்பம் செய்து பயனடையலாம்.

நிர்வாகம் : பிரசார் பாரதி செயலகம்

மேலாண்மை : மத்திய அரசு Prasar Bharati

கல்வித் தகுதி : அரசு கல்வி நிறுவனத்தில் PG, PG Diploma in English Journalism, Mass communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பிக்கும்நபர் 50 வயதிற்கு குறைந்து இருக்க வேண்டும்.
  • பின் அரசு விதிமுறை படி விண்ணப்பிக்கும்நபர்களுக்கு வயது தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.70,000 முதல் ரூ.50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம்இருப்பவர்கள் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பப் படிவம் கிடைக்கும் முறையே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 கட்டணமாக முதலில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்கு உள்ள விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பிக்கும்நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த பணியிடம் குறித்த விவரங்களை விண்ணப்பப் படிவத்தை பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here