அருமையான வேலை வாய்ப்பு ;ரூபாய் 35 ஆயிரம் ஊதியம் !! மிஸ் பண்ணாதீங்க …..

0
40
அரசு வேலை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுகாதாரப் பணிகள்‌ அலுவலகத்தில் காலியாக உள்ள டேட்டடா என்ட்ரி ஆப்ரேட்டர், ஆகிய பல்வேறு வேலைகளை சரிசெய்வதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமாக 12 பணியிடங்கள் உள்ள நிலையில் ரூ.35 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

நிர்வாகம் : ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுகாதாரப் பணி அலுவலகம்.

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 12

பணி : Data Entry Operator (DEO), District Consultant, Social Worker, Refrigeration Mechanic. Multi Purpose Hospital Worker / Sanitary Worker மற்றும் ANM ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெறுள்ள கல்வி நிறுவனத்தில் 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI, இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2022 தேதியின்படி 20 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஊதியம் :

District Consultant – ரூ.44,000
Social Worker – ரூ.15,000
Data Entry Operator (DEO) – ரூ.12,000
Refrigeration Mechanic – ரூ.30,000
NRHM UPHC Multi Purpose Hospital Worker, Sanitary Worker – ரூ.9,500
ANM – ரூ.34,000

விண்ணப்பிக்கும் முறை : பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரில் அல்லது விரைவு தபால்‌ மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை அனைத்து வட்டார சுகாதார நிலையங்களில்‌ பெற்று கொள்ள வேண்டும் . பின் நகல்கள்‌ இணைத்து 19.01.2022 மாலை 5 மணி அளவில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்புகள் : இந்த பணியிடம் முற்றிலும் நிரந்தரமானது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எக்ஸாம் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இந்த பணியிடம் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள

erodedhsofficialnotification 1641805932

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here