அர்ஜுனரு வில்லு பாடல் “பீஸ்ட்” படத்தில் பாடப்படுகிறது என வெளியாகும் தகவல்கள்!

0
63
thalapathy

விஜய்

பீஸ்ட் படத்தில் விஜய்யின் காட்சிகள் அனைத்தும் நடித்து முடித்து படமாக்கப்பட்டுவிட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை விஜய் பாடியுள்ளதாக தெரிகிறது. விஜய் பாடியுள்ள இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

வீடியோ

முதல் பாடலை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக உருவான வீடியோவில் நடிகர் விஜய், நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் பங்கேற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ஜோடி

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தில் ஒளிபதிவினை மனோஜ் பரமஹம்சா செய்து வருகிறார்.

பாடல்

கில்லி படத்தின் கபடிகபடி பாடல் மாஸ்டர் படத்தில் பயன்படுத்தப்பட்டது. அதனை போல கில்லி படத்தின் அர்ஜுனரு வில்லு பாடல் பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here