அலுவல் ஆய்வு கூட்டம் இன்று நடைபெறுவதாக திடிரெனஅப்பாவு அறிவிப்பு…

0
49
சட்டப்பேரவை

அப்பாவு தலைமையில் அலுவலக ஆய்வு கூட்டம் இன்று நடைபெறும்.

சட்டப்பேரவை

என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார் . சட்டப்பேரவைத் தொடர் நடைபெறும் நாட்களை குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.காலை 10 மணிக்கு சபை கூட்டம் தொடங்கும் என அப்பாவு அறிவித்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here