அழகு சாதன பொருள்களின் வர்த்தகத்தில் மீண்டும் இறங்கும் டாடா!

0
74
beauty

டாடா குழுமம்

டாடா குழுமம் ஏற்கனவே டிஜிட்டல் விற்பனை சேவையை துவங்கியுள்ளது. இதன் வழியாக மீண்டும் அழகு சாதன பொருள்கள் துறையில் இறங்க திட்டம் தீட்டி வருகிறது.

புதிய வடிவம்

டாடா குழுமத்தின் தலைவரான நோயல் இனி காலணிகள், உள்ளாடைகள், அழகு சாதன பொருள்கள் ஆகியவற்றின் மேல் கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளது. புதிய வடிவத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பெயர்

நோயல் டாடா- வின் தாய் சிமோன் 1953 ல் உருவாக்கபட்ட அழகு சாதன பொருள்களை மக்களுக்கு அளிக்க லாக்மீ என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கினார்.

விற்பனை

அன்றைய காலகட்டத்தில் வர்த்தகம் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் லாக்மீ தொழிற்சாலையை யூனிலீவர் நிறுவனத்திற்கு 1998ம் ஆண்டு டாடா குரூப் விற்பனை செய்தது.

மிகப்பெரிய திட்டம்

டாடா குழுமம் 2014 ல் இத்துறையில் வர்த்தகத்தை துவங்கி வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. 23 வருடத்திற்கு பின் மீண்டும் மிகப்பெரிய திட்டத்துடன் இறங்கியுள்ளது.

13 பில்லியன் டாலர்

2017ல் வெறும் 11 பில்லியன் டாலர் அளவில் இருந்தது. நைகா இத்துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஐபிஓ மூலம் 13 பில்லியன் டாலர் மதிப்பை பெற்றுள்ளது.

ஆன்லைன் தளங்கள்

ஆன்லைன் தளங்களும், பியூட்டி ஈகாமர்ஸ் தளங்களும் அதிகமாக இருப்பதால் ஜென் -z வாடிக்கையாளர்கள் அதிக அழகு சாதன பொருள்களை வாங்கி வருகின்றன. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பயிற்சிகள் முறை, செய்முறை வீடியோக்களும் பல இணையதளங்களில் உள்ளது.

டிரெண்ட் பிரிவு

இந்தியாவில் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்கள் உள்ள சந்தையில் டாடா குழுமத்தின் டிரெண்ட் பிரிவு 100 மில்லியன் டாலர் வர்த்தகத்தை மட்டுமே பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here