அவதூறு பேசிய சாமியார் காளிசரன் குறித்து நீதிமன்றம் உத்தரவு!

0
56
kaalitharan

அவதூறு

ராய்ப்பூரில் நடந்த மாநாட்டில் தேசத்தந்தை மகாத்மா காந்தி குறித்து அவதூறாக பேசியதாக இந்து மத தலைவர் காளிசரன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது

அவரை கைது செய்வதற்காக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் பகுதிகளுக்கு காவல்துறையின் மூன்று தனிப்படைகள் அனுப்பப்பட்டன. தகவலின் படி மத்திய பிரதேச மாநிலம் பாகேஷ்வர்தாம் பகுதியில் வியாழக்கிழமை காளிசரன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

உத்தரவு

நேற்று மாலை ராய்பூர் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் காளிசரன் ஆஜர்படுத்தப்பட்டார். ஜனவரி ஒன்றாம் தேதி வரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு

மகாராஷ்டிரா மாநிலத்திலும் சாமியார் காளிசரன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்க உள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here