ஆஞ்சநேயர் திருஉருவத்தை பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள் !!!

0
74
ஆஞ்சநேயர்

திருப்பூர் மாவட்டதில் மூலனூர் அருகே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு கோவிலில் நேற்று சிறப்பு யாகம் பூஜை நடத்தப்பட்டது .

ஆஞ்சநேயர் உருவம்

இந்த யாகத்தில் வாசனை பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக போடப்பட்டன. அப்போது திடீரென நெருப்பில் ஆஞ்சநேயர் உருவம் தெரிந்தது. இதைக் கண்ட பக்தர்கள் சந்தோசம் அடைந்தனர் பின் பக்தியுடன் ஆஞ்சநேயா, ஆஞ்சநேயா, ராம பக்தா என கை கூப்பி வழிபட்டனர் . பின் கரகோஷம் எழுப்பினர்.

குரங்குகள்

நெருப்பில் ஆஞ்சநேயர் உருவம் தெரிந்த நிலையில் அந்த பகுதியில் குரங்குகளையே காண முடியாத நிலையில் திடீரென்று கோவிலில் 2 குரங்குகள் வந்து கருவறையில் இருந்த பழங்களை எடுத்து சாப்பிட்டது . பின் பக்தர்கள் ஆஞ்சநேயரே வந்துவிட்டார் என பயபக்தியுடன் வணங்கினர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here