ஆடம்பர பங்களாவை வாங்கிய மாளவிகா மோகனன்!

0
58
மாளவிகா மோகனன்

அறிமுகம்

ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இவருக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 2013 ம் ஆண்டு மலையாளத்தில் துலகர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

சொத்து மதிப்பு

இவரிடம் கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் காரும், வெள்ளை நிறத்தில் பென்ஸ் எஸ் கிளாஸ் மாடல் காரும் உள்ளது. மும்பையில் ஆடம்பரமான பங்களாவை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்.

திரையுலகினர்

பூர்விக வீடான கேரளாவில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மாளவிகா மோகனனின் சொத்து சமீபகாலமாக உயர்ந்து வருவதாக திரையுலகினர் கூறுகிறார்கள். சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்தில் அதிக சொத்துக்களை சேர்த்தவராக உள்ளார் என கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here