ஆட்டோகாரருக்கு மக்கள் கொடுத்த தர்மஅடி !!!

0
63
மக்கள்

கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வரும் விஜயா ஸ்ரீ வயது 32, நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பினார். இவர் குருசாமி பாலம் வழியாக சென்றபோது விஜயா வை வழிமறித்த கழுத்தில் கிடந்த செயினை பறித்துக் கொண்டு ஓடினார் . விஜயா ஸ்ரீ உதவி கேட்டு கூப்பிட்டார் . உடனே அருகில் இருந்தமக்கள் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர்.

விசாரனை

தகவலறிந்து வந்த போலீஸ் பொதுமக்களிடம் இருந்து கொள்ளையனை மீட்டு விசாரணி நடத்தினர்.பிள்ளை நகரை சேர்த்த ஆட்டோ டிரைவர் இவர் பெயர் கிருஷ்ணகுமார், இவர் ஆட்டோ ஓட்டியபடி களவு செய்ததும் தெரியவந்தது.

போலீசார்

வானகரம் பகுதியை சேர்ந்த வினோத் குமார் இவர் வயது 25, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் நேற்று தூங்கியபோது, இவரது செல்போன் மற்றும் மணி பர்சை திருடிய விவகாரத்தில் சேர்ந்த லோடு மேன் மணிகண்டன் வயது 37 .போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here