ஆண்டாள் கோவில் வரலாறு;

0
88
ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் நீராட்ட உற்சவம் ஆடம்பரமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்கழி பகல்பத்து திருவிழா நேற்று துவங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் பகல் பத்து மண்டபத்தில் மட்டுமே நடைபெறும்.

ஆண்டாள்

இந்த நிகழ்ச்சியையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னார் நேற்று கோவிலில் இருந்து புறப்பட்டு ஆண்டாள் பிறந்த வீடான பெரியாழ்வாரின் வீட்டிற்கு வருகை தந்தார். அப்போது பச்சை காய்கறிகள் பரப்பி ஆண்டாளுக்கு பிடித்த உணவு படைத்து பெரியாழ்வார் குடும்பத்தின் சார்பாக சுதர்சனம் வரவேற்றனர்.

பக்தர்கள்

ரெங்கமன்னாரை பக்தர்கள் தரிசனம் செய்தார்கள் . பின் ஆண்டாள் புறப்பட்டு மண்டபத்தை வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here