ஆந்திராவில் ரூபாய் 50 க்கு சரக்கு ; குடிமகன்கள் கொண்டாட்டம் !!!!

0
53
பா.ஜ., ஆட்சி

ஆந்திரா மாநிலத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் 50 ரூபாய்க்கு சரக்கு வழங்கப்படும்.

பா.ஜ ஆட்சி

ஆந்திரா மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைகிறது . இந்த நிலையில், பா.ஜ., தலைவர் சோமு வீர்ராஜூ பங்கு பெற்று பேசினார். ஆந்திராவில் கடற்கரை ஏராளமாக காணப்படுகின்றனர்.

பா.ஜ. ஆட்சி

மது விற்பனை

ஆந்திராவில் 1 கோடி பேர் மது அருந்துகின்றனர். எல்லாரும் 2024ம் ஆண்டு சட்டசபையில் பா.ஜ.,வுக்கு வாக்கு கொடுத்தால் உங்களுக்கு ரூ.75க்கு மது விற்பனை செய்வோம். வருவாய் கிடைத்தால் ரூ.50க்கு விற்பனை செய்வேன் .

ஆந்திராவில் மதுவின் விலை உயர்வு

ஆந்திராவில் மதுவின் விலை அதிகரித்து உள்ளது. பணத்தை வசூலித்து, வேறு திட்டத்திற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்குகிறார். வீர்ராஜூவின் இந்த பேச்சு, அம்மாநில ‛குடிமகன்’களிடையே மகிழ்ச்சியை ஏற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here