ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதாக அதிமுக உறுதி …

0
67
ஆன்லைன்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல கொலைகள் அரங்கேறி வருகிறது. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆன்லைன் சூதாட்டத்தினால் படித்தவர்களும், அதிகாரிகளும் தற்கொலைக்கு ஆளாவதாக செய்திகளில் படிப்பதாகவும் தமிழக அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here