ஆபாசப்படங்களை வெளியிடவில்லை; ஷில்பா ஷெட்டியின் ஆபாச படம்விளக்கம்

0
61
shelpachetty

ஷில்பா ஷெட்டியின் கணவர்

நாங்கள் ஆபாச படம் எடுக்கவும் இல்லை. வெளியிடவும் இல்லை. என நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா கூறியுள்ளனர்.

ஆபாச படம்

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா சினிமா நடிகைகளை வைத்து ஆபாச படம் தயாரித்து மொபைல் போன் மூலமாக வெளியிட்டதாக ஜூலையில் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றம் செப்டம்பரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு ஜாமின் வழங்கியது.

ஆபாச படம்

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஜாமினில் இருந்து வந்த மூன்று மாதங்களாக மவுனமாக இருந்த நிலையில் சமூக வலைதளத்தில் நேற்று கூறியிருப்பது : நான் ஆபாச படம் எடுக்கவும் இல்லை; வெளியிடவும் இல்லை. என்னை குற்றவாளியாக்கி விட்டன. இதனால் மிகவும் மனவேதனை அடைந்து உள்ளேன். எல்லாரையும் போல நானும் குடும்பத்துடன் நேர்மையாக வாழ விரும்புகிறேன்.

சூனிய வேட்டை

நீதிமன்றம் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நான் ஒரு சூனிய வேட்டையில் சிக்கினேன். என் மீதான விசாரணையை சட்ட ரீதியாக நிரூபிப்பேன் ஓடி ஒளிய விரும்பவில்லை என கூறினரர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here