ஆபாச ஆடியோவால் சர்ச்சையில் சிக்கிய அதிமுக எம்எல்ஏ! கட்சியினர் அதிர்ச்சி!

0
47
ஆடியோ

வலைத்தளம்

விருதுநகர் மாவட்டத்தின் அதிமுக எம்எல்ஏ-வும் மகளிரணியை சேர்ந்த பெண் ஒருவரும் ஆபாசமாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கட்சியினர் கூற்று

மான்ராஜ் எம்எல்ஏ ஆனது சில கட்சி நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. மனைவி வசந்தி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக உள்ளார். தற்போது வெளியான ஆடியோ பேச்சுக்கள் பல மாதங்களுக்கு முன் பதிவானது.

கும்பல்

இந்த ஆடியோவை அறிந்த பிளாக்மெயில் கும்பல் எம்எல்ஏ விடம் பேரம் பேசியது. பணம் கொடுக்காததால் தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது என அவர்கள் கூறுகிறார்கள்.

மான்ராஜ் கூற்று

இது செட்டப் செய்யப்பட்ட ஆடியோ என்றும், இவை அனைத்தும் கட்சி நிர்வாகி ஒருவரின் சதி என்றும் கூறியுள்ளார். பல வதந்திகள் பரவி வருவதால் அதிமுக பிரமுகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here