ஆய்வில் தெரியவந்தவை -ராஜ்யசபாவில் அலுவல் நேரம் வீணடிப்பு!

0
54
neram

கூட்டத்தொடர்

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிகளால் ஒரு நாளைக்கு முன்னதாகவே கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது. இந்த அமளிகளால் ராஜ்யசபா அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனை குறித்து ஆய்வு செய்யும் படி துணை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு

கடந்த ஐந்து கூட்டத்தொடர்களில் 29 நாட்கள் அலுவல் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மூன்று நாட்கள் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டது என்றும், ஒரு கூட்டத்தொடர் பனியால் பாதிக்கப்பட்டது என்றும் தெரிகிறது.20 ஆண்டுகளில் நடந்த 63 கூட்டத்தொடர்களில் 51 சதவீதம் முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு

25 கூட்டத்தொடர் மட்டும் முழுமையாக நடந்துள்ளன. ஆறு கூட்டத்தொடர்கள் அதிக நாட்கள் நடந்துள்ளதால் 6 சதவீதம் அலுவல் நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க

கடந்த ஏழு ஆண்டுகளில் பாஜக அரசு அமைந்த பின் 25 கூட்டத்தொடர் நடந்துள்ளது. இந்த கூட்டத்தொடர்களில் 56 சதவீதம் முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக 7 சதவீதம் அலுவல் நாட்கள் வீணடிக்க பட்டதாக ஆய்வில் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here