ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகை ஆலியா பட்கு கோடி சம்பளமா !!!

0
68
ஆலியா

இப் படத்தின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி .நான் ஈ, பாகுபலி என வெற்றிப்படங்களை இயக்கி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர். தற்போது ராஜமௌலியின் அடுத்த படம் இயக்கியுள்ளார்.

நடிகர்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜுனியர், ராம் சரண் போன்ற நடிகர்களை வைத்தும் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன் ஆகியோர்களை வைத்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

ரிலீஸ்

ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகி இருக்க வேண்டி இருந்தது ஆனால் கொரோனா காரணமாகவும் திரையரங்குகளில் அனுமதி இல்லாததால் பட ரிலீஸ் தள்ளிப்போனது. பட ரிலீஸிற்காக படக்குழு பெரிய அளவில் புரொமோஷன் செய்தனர். ஆனால் இது வீணானது.

அஜய்தேவ்

இந்த படத்தில் நடிகை ஆலியா பட் வெறும் 20 நிமிடம் மட்டுமே சில காட்சிகளில் வருவார். அதற்காக அவருக்கு ரூ. 9 கோடி சம்பளம் கொடுத்துள்ளார்.ஆனால் அஜய்தேவ்கனுக்கு ரூ. 35 கோடி சம்பளம் என கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here