ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை இன்று கூடுகிறது…

0
76
ஆளுநர்

சென்னை தலைமை சட்டசபை அரங்கத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார் . தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால், கலைவாணர் இடத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது . ஒவ்வொரு சட்டசபை தொடக்கத்திலும் ஆளுநர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.

ஆளுநர்

இன்று காலை 9.55 மணிக்கு அரங்கத்திற்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் ஆனா அப்பாவு அவரை வரவேற்று வருவார்கள். அவர் வலதுபுறம் உள்ள இருக்கையில் சபாநாயகர்ரும் இடதுபுறம் உள்ள இருக்கையில் ஆளுநரின் செயலாளர் ஆனந்த்தும் அமருவார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து

காலை 10 மணியளவில் கூட்டம் தொடங்கும் .முதல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எல்லாரும் எழுந்து நிற்பார்கள்.ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் உரை கூறுவர் .ஆளுநர் ஆர்.என்.ரவி கூறும் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் கூறுவர் .

சபாநாயகர் அப்பாவு

அவ்வாறு சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூட்டம் நடைபெறும் . ஆளுநர் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்கிறார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here