ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் குறித்து அன்பில் மகேஷ் பளீச் பதில்!அறிமுகம்

0
65
ragumaan3

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏஆர் ரகுமான். சுமார் 30 ஆண்டுகளாக அதன் பிறகு இசைத்துறையில் கலக்கி வருகிறார்.

மொழிகள்

தமிழ் தவிர இந்தி, ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகளிலும் மகத்தான சாதனையை படைத்துள்ளார். 2008 ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியோனரி என்ற திரைப்படத்திற்காக இரட்டை ஆஸ்கார் விருது பெற்றுள்ளார்.

கல்வி துறை அமைச்சர்

தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏஆர் ரகுமான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருவரும் பேசிய தகவல்கள், சந்தித்த புகைப்படங்கள் போன்றவை வெளியாகியுள்ளன.

அன்பில் மகேஷ் உறுதி

அமைச்சர் டுவிட்டர் பக்கத்தில் ஆஸ்கர் நாயகன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் என்னை சந்தித்ததாக குறிப்பிட்டிருந்தார். தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்ததாக பதிவிட்டுள்ளார்.

புகைப்படங்கள்

அமைச்சர் பதிவுகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ஏஆர் ரகுமான் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ரகுமானின் முயற்சி குறித்தும் பலர் வியூகங்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here