ஆஸ்கார் விருதில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்!

0
71
koolankal

கூழாங்கல்

நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட்டது.

kulankal nayanthara

விழா

ஆஸ்கார் வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.15 படங்கள் இறுதி செய்யப்பட்டு ஒரு படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும்.

கூழாங்கல் பெயர் இல்லை

ஆஸ்கார் வெளியிட்டுள்ள இறுதி பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை. இந்த பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என சமூக வலைதள பக்கத்தில் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன்

பி.எஸ்.வினோத்ராஜ் அவர்களுக்கு நன்றி கூறியுள்ளார். இந்த வருடம் ஆஸ்கார் விருதுக்கான அதிகாரபூர்வ நுழைவாக படத்தை தேர்தெடுத்த உறுப்பினர்களுக்கு நன்றியை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here