இடஒதுக்கீடு நல்ல செயல் என முதல்வர் ஸ்டாலின் அறிக்கை!

0
42
அறிக்கை

மைல்கல்

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்பது வரலாற்றில் முக்கிய மைல்கல் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அறிக்கை

திமுகவும், சமூகநீதி மீது பற்றுக்கொண்ட இயக்கங்களும் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார். ஓபிசி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி துடைத்தெறியப்பட்டது எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here