இடிந்து விழுந்த 24 வீடுகள்!

0
54
veedukal

குடியிருப்புகள்

திருவொற்றியூர் பகுதியில் உள்ள அருவாகுளம் குடியிருப்பு மிகவும் பழமையானது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். 22 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த குடிசை வீட்டை வீடுகளாக கட்டி கொடுத்துள்ளனர்.

மக்கள்

ஒரு பிளாக்கில் 24 குடியிருப்புக்கள் வீதம் 6 பிளாக்கள் அமைத்து 366 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

பருவ மழை

வருடத்திற்கு ஒரு முறை பெய்யும் பருவ மழையின் போது இந்த கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது. அதிகாரிகள் இதுவரை எட்டிப்பார்க்கவில்லை என்பது அங்குள்ள மக்களின் புகாராக உள்ளது.

புகார்

மழை பெய்த போது மழைநீர் வீடுகளில் பெய்து வந்த நிலையிலும், கூரைகள் இடிந்து விழும் நிலையிலும் இருக்கும் போது அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் கட்டிடங்களை எட்டி பார்க்கவில்லை என கூறுகிறார்கள். மழை பெய்யும் போது அருகில் உள்ள பள்ளிகளிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்ததாக அங்குள்ள மக்கள் புகார் அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here