“இந்தியன் 2” படத்தில்; காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா நடிக்கவுள்ளார் ….

0
51
thamana

காஜல் அகர்வால் ஒருவார மட்டுமே “இந்தியன் 2” படப்பிடிப்பில் கலந்து உள்ளார். அதன் காரணமாக தமன்னாவை வைத்து படம் எடுக்க முடிவெடுத்துள்ளன.

படப்பிடிப்பில் ஏற்பட்டுள்ள விபத்தில் 3 பேர் மரணமடைந்துள்ளன. என “இந்தியன் 2” தொடங்கியதில் இருந்து பிரச்சனை.

இதன் காரணமாக படம் பாதியில் ஸ்டாப் செய்யப்பட்டுள்ளது.

பின் படத்தின் ஹீரோயின் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

அதன் காரணமாக அவரை விலக்கி விட்டு அவருக்குப் பதில் தமன்னாவை நடிக்க வைக்க முடிவு எடுத்துள்ளன.

காஜல் அகர்வால் கொஞ்ச நாள் மட்டுமே “இந்தியன் 2” படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

அதன் காரணமாக அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு தமன்னாவை வைத்து படம் எடுக்க முடிவு பண்ணியுள்ளன.

தமன்னா கமலுடன் சேர்ந்து நடித்ததில்லை. ஷங்கர் படத்தில் அவர் நடிப்பதும் முதல்முறை.

தமன்னா நடித்த கடைசியாக ஆக்ஷன் படம் வெளிவந்தது.

இவர் பல மொழிகளில் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here