இந்தியாவில் களமிறங்கும் ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன்

0
72
மீடியா

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஏ16கே ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளார் . இந்த ஸ்மார்ட்போன் மாடல் முதலில் பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டது .

ஸ்மார்ட்போன்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட இந்த போன் ஏ16கே ஸ்மார்ட்போன் விலை ரூ.10,490 வாங்க முடியும். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .

டிஸ்பிளே

ஒப்போ ஸ்மார்ட்போன் மாடல் 6.52-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளியானது.பின்1600 x 720 பிக்சல் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுவெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன்.

மீடியா

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் மீடியா ஹீலியோ சிப்செட் வசதி உள்ளதாக கூறுகிறார்கள் . இது 11.1 லைட் சார்ந்த ஆண்ட்ராய்டு தளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளியானது.

மெமரி

ஏ16கே ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளியானது. கூடுதலான மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டது இந்த ஸ்மார்ட்போன்.ஒப்போ ஸ்மார்ட்போனில் 13எம்பி , கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆகியவை உள்ளது.

வீடியோ

இதுமட்டும்மல்லாமல் இது பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது . குறிப்பாக இந்த சாதனைகளுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது . ஏ16கே ஸ்மார்ட்போன் 4240 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டன.

சார்ஜ்

எனவே இந்த மொபைலில் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.இது சூப்பர் பவர் சேவிங் மோட், நைட் ஃபில்டர்கள் என ஆப்டிமைஸ் நைட் சார்ஜிங்என பல சிறப்பு அம்சங்களை கொண்டது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here