இந்தியா – சீனா ஆக்கப்பூர்வ முடிவினை எடுக்க முயற்சி!

0
54
china-india

போர்

எல்லை பகுதிகளில் மோதல் நிலவி வருவதால் இரண்டு பிரிவினரும் ஆயிரக்கணக்கான வீரர்கள், ஆயுதங்களை எல்லையில் குவித்துள்ளதால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

பேச்சு

உயர் அதிகாரிகள் அளவில் பல சுற்று பேச்சு நடத்தப்பட்டதால் இரு தரப்பும் படைகளை விலக்கின. இருப்பினும் கிழக்கு பகுதிகளில் இரு தரப்பிலும் 50-60 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

china india

14வது சுற்று

சீன எல்லைக்கு உட்பட்ட சுஸ்ஹூல் -மோல்டோ பகுதியில் 14வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் ராணுவ அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

தகவல்

இதில் இரு பிரிவினரும் படைகளை விலக்கி கொள்வது குறித்த முடிவுகளை எடுக்க ராணுவ தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here