இந்தியா நாட்டிய விழா துவக்கம் ; மக்கள் மகிழ்ச்சி !!!!!

0
58
paratha nattiyam

இந்தியா நாட்டிய விழாவில் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளன. விழாவில் நடன மற்றும் கிராமிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று தொடங்கும் நாட்டிய விழாவில் 90 க்கு மேற்பட்ட நடன நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிய விழா

தமிழகத்தின் திறமையை வெளிப்படுத்தும் இந்தியாவின் புகழ்பெற்ற குச்சிப்புடி, கரகம், காவடி, தப்பாட்டம், ஒயிலாட்டம்,பரதநாட்டியம் ஆகியவை நடத்த படும். தற்பொழுது புகழ் பெற்று வரும் நாட்டிய கலைஞர்களுக்கு நாட்டிய விழாவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here