Automobile Tamil News 2022 : இந்திய சந்தையில் வளர்ச்சியை கண்டுள்ள சொகுசு கார்கள்!

0
65
car

வளர்ச்சி

கடந்த 2021 ஆம் ஆண்டு ஊரடங்கு உத்தரவு, குறைக்கடத்திகள் பற்றாக்குறை போன்றவற்றால் வாகனங்களின் விற்பனை தடுமாற்றத்தை கண்ட நிலையில் சொகுசு கார்கள் வளர்ச்சியினை கண்டு வருகிறது.

விற்பனை

Capture cleanup23

கடந்த ஆண்டில் விற்பனையான மெர்சிடிஸ் – பென்ஸ் கார்களின் எண்ணிக்கை 11,242 ஆகும். இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய 2020ம் ஆண்டில் விற்கப்பட்டு இருந்த கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும்.

இந்திய சந்தை

கடந்த வருட விற்பனையை காட்டிலும் 3,349 யூனிட்கள் குறைவாக 7,893 மெர்சிடிஸ் கார்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை இந்திய சந்தையில் கொண்டுள்ளது.

Capture cleanup22

2015- 2018

2015, 2016 ஆம் ஆண்டுகளில் முறையே 13,502 – 13,243 கார்களை விற்பனை செய்த நிறுவனம் 2018 ஆம் ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை சந்தையில் விற்பனை செய்திருந்தது.

நிர்வாக இயக்குனர் பேட்டி

பல சவால்களை 2021 ஏற்படுத்திய பிறகும் விற்பனையை மீட்டெடுத்த எங்கள் சந்தை பங்கை அதிகரித்த எங்கள் செயல்திறனில் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார். ஜெர்மன் லக்சரி கார் தயாரிப்பு வேலைகள் இந்த 2022 ஆம் ஆண்டில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

Capture cleanup21 1

தகவல்

இந்த ஆண்டில் புதிய எஸ்-கிளாஸ் மேபக் காரையும் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், எலக்ட்ரிக் கார்களும் எதிர்காலங்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here