இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் முதல் ஊழியராக ஆட்டோபைலட் குழுவில் நியமனம்!

0
75
tesla

பணி

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்களை தயாரித்து வருகிறது. இதன் நிறுவனரும், நிர்வாக அதிகாரி போன்றோர் சமூக வலைத்தளம் வாயிலாக தன் நிறுவனத்திற்கு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தியர்

இந்த நிறுவனத்திற்கு அசோக் எல்லுசுவாமி என்ற இந்தியரை எலான் மஸ்க் தேர்வு செய்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் பணியான வாகனங்கள் இயங்கும் தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் அசோக் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் ஊழியர்

ஆட்டோபைலட் குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் ஊழியர் அசோக் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here