இந்து கடவுள்களின் சிலைகளை சேதப்படுத்தியவர்கள் கைது

0
71
silai.

பாகிஸ்தானில் கோவில்களில் உள்ள சிலைகளை சேதப்படுத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலை உடைப்பு

பாகிஸ்தானில் இந்து மதக் கடவுளின் சிலையை அடிக்கடி அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தி வருகிறார்கள் . இந்நிலையில் நேற்று காலையில் நாராயணன் கோவிலில் கடவுள் சிலையை அடித்து உடைத்ததாக முகமது வாலித் சபீர் என்பவரை காவல்துறை கைது செய்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here