இந்த பெண்கள் மிகவும் புத்திசாலிகள்- எப்படி தெரியுமா?

0
87

செயல்கள் மற்றும் சிந்தனைகளை பயன்படுத்தி வேலைகளை செய்து முடிக்கின்றோம். அதை வைத்து தான் நமது புத்திசாலித்தனம் கணக்கிடப்படுகிறது.

ஒருவரின் வேலையை எளிதாக முடிக்க புத்திசாலித்தனம் உதவும். குடும்பத்தின் செலவு, முதலீடு, பணவரவு போன்றவற்றை சமாளிக்கவும் புத்திசாலித்தனம் உதவுகிறது.

ஒரு பெண் புத்திசாலியாக இருந்தால், அந்த வீடானது சிறந்து விளங்கும். தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைக்க இந்த ராசிகளால் முடியும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் புத்திசாலித்தனம் உடையவர்கள். தான் முடிக்க வேண்டிய செயல்களை முடிக்கும் வரை உறுதியோடு பாடுபடுவார்கள். அவர்களுடைய வாழ்வில் கடினமாக உழைத்து முன்னேற கூடியவர்கள்.

மீனம்

இந்த ராசியில் உள்ள பெண்கள் குருவை அதிபதியாக கொண்டவர்கள். இயற்கையிலேயே இவர்கள் புத்திசாலித்தனம் உடையவர்கள். இவர்கள் தங்களுடைய வளர்ச்சிக்கு புத்திசாலித்தனமாக யோசிப்பார்கள்.மீனம் ராசியில் பிறந்த பெண்களும் புத்திசாலித்தனம் நிறைத்த பெண்கள்.

மகரம்

மகர ராசி பெண்களும் புத்திசாலித்தனம் நிறைந்த பெண்கள்.இவர்கள் கூர்மையான அறிவுத்திறன் கொண்டவர்கள்.மேலும் விரைவாக செயல்படக்கூடியவர்கள். இவர்கள் தேவையற்ற செயல்களில் கவனத்தை சிதறளிப்பதில்லை. மேலும் மற்றவர்களை ஊக்குவிக்க கூடிய பெண் ராசி என சொல்லலாம்.

கும்பம்

கும்பராசியை சேர்ந்த பெண்கள் மிகவும் புத்திசாலியானவர்கள் மற்றும் பக்குவமானவர்கள்.இவர்கள் பார்க்க அகங்காரம் பிடித்தவர்களாய் தெரிவார்கள். அதிகமாக கோபப்படுவார்கள். இந்த ராசி பெண்கள் அமைதியான, இயற்கையாக பிறந்த புத்திசாலிகள்.

துலாம்

துலாம் பெண் ராசிகள் அறிவாளிகள்மற்றும் கடின சூழலை அணுகுவது என்பது இவர்களுக்கு கை வந்த கலை. எந்த ஒரு செயலிலும் சரியாக செய்து முடிக்கும் எண்ணம் கொண்டவர்கள். தவுறுகள் ஏற்படாதவாறு காரியங்களை செய்து முடித்து சாதிப்பது இவர்களின் மிகப்பெரிய பலமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here